News September 28, 2025
திருவாரூர் கலெக்டர் எச்சரிக்கை

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் அறுவடை எந்திரங்களுக்கு கூடுதல் வாடகை வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவாரூர் மோகனச்சந்திரன் எச்சரித்துள்ளார். மேலும் விவசாயிகள் உழவர் செயலி மூலமாக நெல் அறுவடை எந்திரங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். SHARE NOW!
Similar News
News January 1, 2026
திருவாரூர்: 2025 மறக்க முடியாத நிகழ்வுகள்

திருவாரூரில் கடந்த 2025-ம் ஆண்டு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:
1. இந்தியாவுக்காக தங்கம் வென்ற வடுவூரைச் சேர்ந்த அபினேஷ்
2. திருவாரூர் நகரப் புதிய பேருந்து நிலையம்
3. மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அங்கன்வாடி பெண் ஊழியர்
4. காதல் பிரச்சனையில் குளத்தில் குதித்த காதலன்
5. விஜய் திருவாரூரில் பரப்புரை மேற்கொண்டார்
உங்கள் பகுதியில் நடைபெற்ற மறக்க முடியாத நிகழ்வுகளை கமெண்ட் பண்ணுங்க.
News January 1, 2026
திருவாரூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு திருவாரூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.