News November 15, 2025

திருவாரூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

திருவாரூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக் செய்து<<>> உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்கள ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

Similar News

News November 15, 2025

திருவாரூர்: MADHURA DIGITAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

image

திருவாரூரில் அமைந்துள்ள MADHURA DIGITAL நிறுவனத்தில் காலியாக உள்ள PHOTOSHOP பணிடத்தை நிரப்பப்பட உள்ளன. இதற்கு 18 வயது நிரம்பிய ஆண் மற்றும் பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து வரும் நவ.28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News November 15, 2025

திருவாரூரின் பாரம்பரிய வரலாறு

image

தமிழக வரலாற்றில் திருவாரூர் மாவட்டம் மிக முக்கிய பகுதியாகும். இது முற்கால சோழர்களின் ஐந்து பாரம்பரிய தலைநகரங்களுள் (ஆரூர், ஆவூர், வல்லம், குடவாயில், அழுந்தூர்) ஒன்றாகவும், அதன் பின் வந்த மன்னர்கள் முடிசூட்டிக்கொள்ளும் ஐந்து இடங்களில் (ஆரூர், கருவூர், உறையூர், சேய்ஞலூர், புகார்) ஒன்றாகவும் விளங்கியது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நமது ஊரை பற்றி அனைவருக்கு ஷேர் பண்ணுங்க!

News November 15, 2025

திருவாரூர் பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி!

image

திருவாரூர் மாவட்டம் முழுவதும் தற்போது சம்பா சாகுபடி செய்வதற்கான ஏற்பாடுகள் நிறைவுறும் தருவாயில் உள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பா சாகுபடிக்கு பயிர் காப்பீடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விவசாயிகளை காப்பீடு செய்ய அரசு வலியுறுத்தி வந்தது. அதன் அடிப்படையில், இன்று திருவாரூர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய இன்றே (நவம்பர் 15) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!