News October 15, 2025

திருவாரூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

திருவாரூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக் செய்து<<>> உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொல்லம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்கள ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

Similar News

News October 15, 2025

திருவாரூர்: தினமும் 1000 நெல்மூட்டைகள் கொள்முதல்

image

திருவாரூர் மாவட்ட கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகளை இயக்கம் செய்ய 5 மண்டல மேலாளர்களை கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தினமும் 1000 மூட்டைகள் கொள்முதல் செய்யவும், இரவு 8 மணி வரை பணியை தொடரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப புதிய நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளது என்று ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

News October 15, 2025

திருவாரூர்: சிலிண்டருக்கு அதிக பணம் கேட்குறாங்களா?

image

திருவாரூர் மக்களே உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட கூடுதல் பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 1800-2333555 என்ற எண்ணில் அல்லது <>அதிகாரபூர்வ இணையதளத்தில்<<>> புகாரளிக்கலாம். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News October 15, 2025

பள்ளி மாணவர்களுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு

image

திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று (அக்.14) ஸ்ரீ வாஞ்சியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் சைபர் கிரைம் காவல்துறை ஆய்வாளர் மணிமேகலை சைபர் கிரைம் குறித்தும்; எப்படி, யாரிடம் புகார் தரவேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.

error: Content is protected !!