News August 10, 2024

திருவாரூர் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட 32 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, திருவாரூர், நன்னிலம், கூத்தாநல்லூர், மன்னார்குடி உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 9, 2026

திருவாரூர் மாணவர்களே இதை MISS பண்ணாதீங்க!

image

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மத்திய பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்பில் சேர நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வுக்கு இணையதளம் மூலம் ஜன.30 வரை விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு ஆன்லைன் முறையில், மே 11 தொடங்கி மே 31 வரை நடைபெறும். இந்த தேர்வினை தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (ஜன.8) இரவு 10 மணி முதல், நாளை (ஜன.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!