News November 27, 2025
திருவாரூர்: கணவர் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, திருவாரூர் மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (8825669037) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க..
Similar News
News December 3, 2025
திருவாரூர்: ரயில் வழித்தடம் மின் மயமாக்கும் பணி

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை மின்மயமாக்குதல் திட்டத்தின் கீழ் பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில், தற்பொழுது திருத்துறைப்பூண்டியில் இருந்து பட்டுக்கோட்டை வரை மின் மயமாக்குதல் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடி வரை பணிகள் நடைபெற்று வருகிறது. மார்ச் 2026-க்குள் அனைத்து பணிகளையும் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
News December 3, 2025
திருவாரூர்: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா ?

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <