News October 19, 2025
திருவாரூர்: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் 38 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே<
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
Similar News
News October 21, 2025
திருவாரூர் தியாகராஜர் கோயில் மழை வெள்ளம்!

திருவாரூர் மாவட்டத்தில் அக்.19 காலை 10 மணியளவில் தொடங்கி 2 மணி நேரம் பலத்த மழை வெளுத்து வாங்கியது. மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றதால், வாகன ஒட்டிகள் சற்று சிரமப்பட்டனர். மேலும், பலத்த மழையினால் திருவாரூர் தியாகராஜர் கோயில் கிழக்கு கோபுர வாசல் 2வது பிரகாரம் பகுதியில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.
News October 21, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி விவரங்கள்

திருவாரூர் மாவட்டத்தில், இன்று இரவு முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News October 20, 2025
திருவாரூர்: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் 1101 பயிற்சி காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வயது: 18 வயது பூர்த்தி
2. சம்பளம்: ரூ.10,000 – ரூ15,000
3. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு மற்றும் ITI
4. கடைசி தேதி: 21.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
6. இத்தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.