News April 7, 2026
திருவாரூர்: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

நில உரிமையாளர்களே சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்வதற்கு பதிலாக, இனி https://eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் ஒருங்கிணைந்த நில ஆவணமாக பெற்றுக்கொள்ளலாம். இதற்காக மாவட்டம், வட்டம் மற்றும் புல எண் விவரங்களை உள்ளீடு செய்து, வங்கி மற்றும் அரசு தேவைகளுக்கான ஆவணங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News April 10, 2026
திருவாரூர்: ரூ.66,000 சம்பளத்தில் ரயில்வே வேலை-APPLY NOW!

திருவாரூர் மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் <

திருவாரூர்: தேமுதிகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொதக்குடி, சேகரை, ஆயங்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாற்றுக் கட்சியில் தேமுதிகவில் மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தேமுதிகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் மாவட்ட அவைத்தலைவர் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.