News February 13, 2026

திருவாரூர்: உங்களுக்கு ரூ.5,000 வரலையா? – APPLY லிங்க்!

image

திருவாரூர் மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. இந்த தொகை உங்களுக்கு வரவில்லை என்றால் <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து, மேல்முறையீடு பண்ணுங்க. 30 நாளில் நல்ல தீர்வு கிடைக்கும். SHARE பண்ணுங்க!

Similar News

News February 16, 2026

திருவாரூர்: வாகனம் வாங்க ரூ.50,000 மானியம் வேண்டுமா?

image

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <>லிங்கில் <<>>சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க!

திருவாரூர்: உங்களுக்கு ரூ.5,000 வரவில்லையா? APPLY!

image

தமிழக அரசு சார்பில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.3000 + கோடைகால சிறப்பு நிதி ரூ.2000 என மொத்தம் 5,000 ரூபாய் கடந்த சில நாட்களுக்கு முன் பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தொகை உங்களுக்கு வரவில்லை என்றால், <>இங்கு க்ளிக் செய்து<<>> உங்க பெயர், ரேஷன் கார்டு எண் உள்ளிட்ட தகவல்கள் பதிவேற்றம் செய்தால் போதும், 30 நாட்களில் தீர்வு கிடைக்கும். SHARE NOW!

error: Content is protected !!