News January 31, 2026
திருவாரூர்: இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற<
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க
Similar News
News February 4, 2026
திருவாரூர்: இனி வீட்டிலிருந்தே வரி செலுத்தலாம்!

திருவாரூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம்.<
News February 4, 2026
திருவாரூர் கலெக்டரின் முக்கிய அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை பணியில் அமர்த்தும் தனியார் நிறுவனங்களுக்கு மானிய தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணியமர்த்தப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2000 வீதம் வருடத்திற்கு ரூ.24,000 ஊதிய மானியமாக வழங்கப்படும் எனவும் https://forms.gle/kpThjwGTCKVGiyfw என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியரகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 4, 2026
திருவாரூர்: சடலமாக கிடந்த சமையல் தொழிலாளி

திருத்துறைப்பூண்டி அடுத்த கீராந்தி வடிகால் வாய்க்கால் அருகே ஆண் சடலம் ஒன்று ரத்தக்காயங்களுடன் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. விரைந்து சென்ற கோட்டூர், ஆலிவலம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் சடலமாக கிடந்தவர் பொன்னிறையைச் சேர்ந்த சமையல் தொழிலாளியான சுப்ரமணியன் (45) என்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து இச்சம்பவம் விபத்தா? அல்லது கொலையா? என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


