News December 29, 2025

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், நேற்று (டிச.28) இரவு 10 மணி முதல் இன்று (டிச.29) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

Similar News

News January 3, 2026

திருவாரூர்: ஆட்சியர் உதவித்தொகை அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்பு அட்டை வைத்துள்ள குடும்பத்தினருக்கு 04-08-2025க்கு பிறகு மரணத்திற்கான உதவித்தொகை ரூ.30,000; ஈமச்சடங்கிற்கு ரூ.10,000; விபத்து உயிரிழப்புக்கான நிவாரணம் ரூ.2,00,000; உடல் உறுப்பு இறப்பிற்கான உதவித்தொகை ரூ.1,00,000 வழங்கப்படவுள்ளது. இதற்கு மாவட்டத்தில் உள்ள அந்தந்த பகுதிக்குரிய வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (ஜன.2) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!