News September 28, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் (27.09.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும். இத்தகவலை மற்றவர்களுக்கும் சேர் செய்யுங்கள்!
Similar News
News January 1, 2026
திருவாரூர்: 2025 மறக்க முடியாத நிகழ்வுகள்

திருவாரூரில் கடந்த 2025-ம் ஆண்டு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:
1. இந்தியாவுக்காக தங்கம் வென்ற வடுவூரைச் சேர்ந்த அபினேஷ்
2. திருவாரூர் நகரப் புதிய பேருந்து நிலையம்
3. மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அங்கன்வாடி பெண் ஊழியர்
4. காதல் பிரச்சனையில் குளத்தில் குதித்த காதலன்
5. விஜய் திருவாரூரில் பரப்புரை மேற்கொண்டார்
உங்கள் பகுதியில் நடைபெற்ற மறக்க முடியாத நிகழ்வுகளை கமெண்ட் பண்ணுங்க.
News January 1, 2026
திருவாரூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு திருவாரூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.