News January 27, 2026

திருவாரூர்: இன்று மின்தடை அறிவிப்பு!

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஜன.27) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக திருமக்கோட்டை, மகாராஜபுரம், வல்லூர், தென்பரை, மேலநத்தம், பெருமாள் கோவில் நத்தம், ஆவிக்கோட்டை, பாளையக்கோட்டை, கோவிந்தநத்தம், புதுக்குடி, கன்னியாக்குறிச்சி, ராஜகோபாலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!

Similar News

News January 28, 2026

திருவாரூர்: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

image

திருவாரூர் மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 28, 2026

திருவாரூர் மாவட்டத்தில் இங்கெல்லாம் மின்தடை!

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஜன.28) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக மேலவாசல், எடகீழியூர், சோனாப்பேட்டை, வடுவூர், ராமகண்டியர் தெரு, எடமேலையூர், கோவில்வெண்ணி, அம்மாபேட்டை, செட்டிசத்திரம், மணக்கால்கொடவாசல், திருவிடச்சேரி, மணலகரம், காங்கேயநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!

News January 28, 2026

திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் திருநங்கையர் தினத்தை முன்னிட்டு (ஏப்.15, 2026) தகுதியுள்ள திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது. ரூ.1,00,000 காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் (பிப்.28) என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://awards.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!