News February 26, 2026

திருவாரூர்: இனி CM Cell-ல் புகார் அளிப்பது ஈசி!

image

திருவாரூர் மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <>இங்கே க்ளிக் செய்து,<<>> உங்களது புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள். முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால், உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News February 28, 2026

தேர்தல் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு விருப்பம் உள்ளவர்கள் படைவீரர்கள் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது exweltvr@tn.gov.in என்கிற இணையதள முகவரியிலோ பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.27) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!