News February 27, 2026

திருவாரூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக் செய்து<<>> பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News February 28, 2026

திருவாரூர்: அதிக பணம் கேட்டால் உடனே புகாரளியுங்கள்!

image

திருவாரூர் மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது <>pgportal.gov.in<<>> என்ற இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இதனை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 28, 2026

திருவாரூர்: புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் திறப்பு விழா

image

திருவாரூர் ரயில் நிலையம் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 38 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை வருகின்ற மார்ச் 1-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, மதுரையில் நடைபெறும் விழாவில் காணொளி காட்சி மூலமாக திறந்து வைக்க உள்ளதாக தென்னக ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News February 28, 2026

திருவாரூர்: தேர்தல் பணிக்கு ஆட்சியர் அழைப்பு

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் படைவீரர்கள் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது exweltvr@tn.gov.in என்கிற இணையதள முகவரியிலோ பதிவு செய்து கொள்ளலாம்.” என்று அறிவித்துள்ளார்.

error: Content is protected !!