News October 16, 2025

திருவாரூர்: ஆட்சியர் தலைமையில் கல்வி மீளாய்வு கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று (அக்டோபர் 15) மாலை பள்ளி கல்வித்துறையின் சார்பில், திருவாரூர் மாவட்ட கல்வி மீளாய்வு கூட்டமானது திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Similar News

News October 16, 2025

திருவாரூர்: மாணவ மாணவியருக்கு சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்

image

திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற கலை திருவிழாவில் பங்கேற்று வெற்றி பெற்ற திருத்துறைப்பூண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

News October 16, 2025

திருவாரூர்: டிகிரி பொதும் இந்திய ரயில்வேயில் வேலை!

image

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6.ஆரம்ப தேதி: 21.10.2025
7.கடைசி தேதி: 20.11.2025
8. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க….

News October 16, 2025

திருவாரூர்: சட்டவிரோத பட்டாசுகள் பறிமுதல்

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் முழுவதும் அரசு அனுமதி பெறாமல் நடத்தப்படும் பட்டாசு கடைகள் மற்றும் தயாரிப்பு கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், வலங்கைமான் அருகே மாஞ்சேரியைச் சேர்ந்த ராஜபாண்டியன் (35) என்பவர் வீட்டில் அனுமதி பெறாமல் பட்டாசு தயாரித்து வந்தது தெரியவந்ததையடுத்து, போலீசார் 800 கிலோ பட்டாசுகள், 3 கிலோ வெடி மருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!