News December 23, 2025
திருவாரூர்: ஆட்சியரிடம் பாஜகவினர் மனு

திருவாரூர் மாவட்ட ஆட்சியரை, இன்று பாரதிய ஜனதா கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் பேட்டைசிவா சந்தித்து, முத்துப்பேட்டை பேரூராட்சி வார்டு – 18 பேட்டை பகுதியில், சாலைகள் குடிநீர் வீடுகள் உட்பட பல்வேறு அடிப்படை தேவைகளை நிறைவேற்றித்தரக்கோரி, ஊர் மக்கள் சார்பாக இன்று மனுக்களை அளித்தார்கள்.
Similar News
News December 25, 2025
திருவாரூர்: தொழில் தொடங்க ரூ.25 லட்சம் உதவி!

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) மூலம், பி.சி, எம்.பி.சி, மற்றும் சீர்மரபினர் பிரிவினருக்கு தொழில் தொடங்குவதற்காக ரூ.25 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. சிறுதொழில் தொடங்க நினைப்போர், இந்த கடனுதவியை பெற <
News December 25, 2025
திருவாரூர் மாவட்டம் உருவான கதை

தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, 01.01.1997 முதன் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து 9 ஒன்றியங்களும், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 1 ஒன்றியத்தையும் சேர்த்து திருவாரூரைத் தலைமையிடமாகக் கொண்டு திருவாரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் 2 வருவாய்க்கோட்டங்களையும், 9 வருவாய் வட்டங்களையும், 10 ஒன்றியங்களையும், 573 வருவாய்க் கிராமங்களையும் கொண்டுள்ளது. SHARE IT NOW
News December 25, 2025
திருவாரூர் மாவட்ட தீயணைப்பு நிலைய தொடர்பு எண்கள்

1. திருவாரூர் – 04366-242101
2. குடவாசல் – 04366-262101
3. திருத்துறைப்பூண்டி – 04369-222401
4. மன்னார்குடி – 04367-222299
5. நீடாமங்கலம் – 04367-260401
6. நன்னிலம் – 04366-229101
7. முத்துப்பேட்டை – 04369-260101
8. வலங்கைமான் – 04374-264101
9. கூத்தாநல்லூர் – 04367-235101
10. திருமக்கோட்டை – 04367-272034
11. கோட்டூர் – 04367-279455
12. பேரளம் – 04366-23910
இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


