News February 16, 2025

திருவாரூர் :அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு

image

வலங்கைமான், ஏரிவேளூர் ரேஷன் கடையில், தங்கள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் கைரேகை பதிவு செய்ய வேண்டும். கைரேகை பதிவு செய்யாத உறுப்பினர்கள் தவறாமல் ஒரு வார காலத்திற்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News April 9, 2026

திருவாரூர்: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL, 2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in, 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/, 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. SHARE பண்ணுங்க.

News April 9, 2026

திருவாரூர் மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

image

திருவாரூர் மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!