News September 26, 2025

திருவாரூர்: அரசு தொழிற்பயிற்சி சேர்க்கை சேர்க்கை அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை வருகிற 30.09.2025-ம் தேதி வரை நீடித்து கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே மாணவ, மாணவியர் நேரடியாக தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து கொள்ளலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…

Similar News

News September 26, 2025

திருவாரூர் மக்களே இதை செய்தால் கரண்ட் பில் வராது!

image

திருவாரூர் மக்களே வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். <>www.pmsuryaghar.gov.in<<>> என்ற இணையதளத்தில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, பின்பு உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு உங்கள் பகுதியில் உள்ள மின் பொறியாளர் அலுவகத்தை அணுகவும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 26, 2025

திருவாரூர்:அரசு மருத்துவமனை சிகிச்சை சரியில்லையா?

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என பல்வேறு பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேர்ந்தால்? தயங்காம திருவாரூர் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிக்கு 04366-241895 என்ற எண்ணில் அழைத்து தெரியப்படுத்துங்க. உங்க புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News September 26, 2025

திருவாரூர்: மூட்டை மூட்டையாக சிக்கிய குட்கா!

image

நீடாமங்கலம் அருகே பரப்பனமேடு பகுதியைச் சேர்ந்த முனியப்பன் (35) என்பவர் குடோனில் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த இத்தகவலின் பேரில், போலீசார் சோதனை செய்தனர். அப்போது, 13 மூட்டைகளில் 300 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்ததை அடுத்து, முனியப்பனை தேடி வருகின்றனர். இதேபோல, ஆதனூர் மண்டபத்தைச் சேர்ந்த சுரேஷ் (28) என்பவரும் குட்கா விற்பனையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!