News November 16, 2025
திருவாரூர்: அரசு ஊழியர்களுக்கு ஆட்சியர் உத்தரவு!

திருவாரூர் மாவட்டத்திற்கு சென்னை வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், திருவருள் மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, நகராட்சி பொதுப்பணித்துறை, மின்வாரியம் உள்ளிட்ட அத்தியாவசிய துறையில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள், விடுமுறை எடுக்காமல் இன்று (நவம்பர் 16) பணிக்குச் செல்ல மாவட்ட ஆட்சியர் மோகனசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News November 16, 2025
திருவாரூர்: ரூ.45,000 சம்பளத்தில் பேங்க் வேலை!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 21 – 30 வயதுக்குட்பட்ட நபர்கள், <
News November 16, 2025
திருவாரூர் காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று APK மோசடி குறித்து அறிவுறுத்தி உள்ளது. இது ஒரு வகை சைபர் குற்றம் என்று இதில் குற்றவாளிகள் தீங்கிழைக்கும் செயலிகளை பெரும்பாலும் அதிகாரப்பூர்வ இல்லாத செயலை விற்பனை தளங்கள் அல்லது மோசடி இணையதளங்கள் மூலம் பரப்புகின்றனர். எனவே அது போன்ற செய்திகள் வாட்ஸ் அப்பில் வந்தால் அதனை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.
News November 16, 2025
திருவாரூர்: ரோந்து பணி காவலர்களின் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் (நவ.15) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


