News September 26, 2025
திருவாரூர்:அரசு மருத்துவமனை சிகிச்சை சரியில்லையா?

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என பல்வேறு பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேர்ந்தால்? தயங்காம திருவாரூர் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிக்கு 04366-241895 என்ற எண்ணில் அழைத்து தெரியப்படுத்துங்க. உங்க புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
Similar News
News September 26, 2025
திருவாரூரில் பிறந்த பிரபலங்கள்!

திருவாரூர் மாவட்டத்தில் பிறந்து சாதனை படைத்த பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
✅மன்னார்குடி சாம்பசிவ பாகவதர்-இசையமைப்பாளர்
✅N.கோபாலசாமி-இந்தியாவின் 15 வது தலைமை தேர்தல் ஆணையர்
✅மனோரமா-திரைப்பட நடிகை
✅K.பாலச்சந்தர்-திரைப்பட இயக்குனர்
✅MSபாஸ்கர்-திரைப்பட நடிகர்
✅திருவாரூர் வைத்தியநாதன்-மிருதங்கம் கலைஞர்
இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியபடுத்துங்க! உங்களுக்கு தெரிந்தவர்களை கமெண்டில் சொல்லுங்க!
News September 26, 2025
திருவாரூர்: குடும்ப வன்முறையா? இத பண்ணுங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, திருவாரூர் மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (8825669037) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
News September 26, 2025
திருவாரூர் மக்களே இதை செய்தால் கரண்ட் பில் வராது!

திருவாரூர் மக்களே வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். <