News October 3, 2025

திருவாரூர்:அரசு அலுவலங்களுக்கு இனி அலைய வேண்டாம்

image

உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால் அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியாக செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகளையும் புகார்களையும் மனுவாக அளிக்களாம். செல்போனில் <>TN CM HELPLINE<<>> என்ற APP-யை பதிவிறக்கம் செய்து அதில் உங்கள் புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் பகுதியினருக்கும் Share செய்ங்க.

Similar News

News October 3, 2025

திருவாரூர் மாவட்டத்தில் பார்க்க வேண்டிய 7 அற்புதங்கள்

image

▶️ திருவாரூர் தியாகராஜர் கோவில்
▶️ முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள்
▶️ மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில்
▶️ திருவாரூர் ஆழித்தேர்
▶️ வடுவூர் பறவைகள் சரணாலயம்
▶️ உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்
▶️ 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்துப்பேட்டை தர்கா
இந்த இடங்களுக்கு நீங்கள் சென்றது உண்டா? கமெண்டில் தெரிவிக்கவும். மேலும் இதனை உங்களது நண்பர்களுக்கு SHARE செய்யவும்!

News October 3, 2025

திருவாரூர்: B.E / B.Tech படித்தவர்களுக்கு அரசு வேலை

image

மத்திய அரசின் C-DAC கணினி மேம்பாட்டு மையத்தில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. நிறுவனம்: Centre for Development of Advanced Computing (C-DAC)
2. வகை: மத்திய அரசு வேலை
3. காலியிடங்கள்: 105
4. சம்பளம்: ரூ.30,000
5.. கல்வித் தகுதி: B.E / B.Tech / ITI
6. கடைசி தேதி: 20.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க

News October 3, 2025

திருவாரூர்: திடீர் மின்தடையா ? இத பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘9498794987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

error: Content is protected !!