News February 8, 2026

திருவாரூரில் 3 பேர் கைது!

image

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பேரளம் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், நேற்று பேரளம் காவல் நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து சாராயம், மது பாட்டில்கள் கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து, சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் பாராட்டு தெரிவித்தார்.

Similar News

News February 15, 2026

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (பிப்.14) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News February 14, 2026

திருவாரூர்: வங்கியில் ACCOUNT இருக்கா? – இத தெரிஞ்சுக்கோங்க

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதற்கு SBI – 9022690226, கனரா வங்கி – 907603000, இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9677711234 ஆகிய எண்களை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.

error: Content is protected !!