News April 1, 2025
திருவாரூரில் மாற்றுத் தேதிகள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.31) ரமலான் விடுமுறை என்பதால், இன்று குறைதீர் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வரும் ஏப்ரல்.07 ஆழித்தேர், ஏப்ரல்.14 தமிழ் புத்தாண்டு ஆகிய நாட்களில் விடுமுறை தினங்கள் வருவதால் ஏப்ரல்.01, 08 மற்றும்15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். பிறர் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்..
Similar News
News February 5, 2026
திருவாரூர்: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

திருவாரூர் மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது இ-பெட்டகம் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News February 5, 2026
திருவாரூர்: ரூ.50,500 சம்பளத்தில் – அரசு வேலை

மத்திய அரசு நிறுவனமான BSNL-இல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 07.03.2026
7. விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 5, 2026
திருவாரூர்: ரூ.50,500 சம்பளத்தில் – அரசு வேலை

மத்திய அரசு நிறுவனமான BSNL-இல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 07.03.2026
7. விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!


