News April 24, 2024
திருவாரூரில் மழைக்கு வாய்ப்பு

மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கோவை, திருவாரூர், தஞ்சாவூர், திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், குமரி ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
Similar News
News February 16, 2026
திருவாரூர்: உங்களுக்கு ரூ.5,000 வரவில்லையா? APPLY!

தமிழக அரசு சார்பில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.3000 + கோடைகால சிறப்பு நிதி ரூ.2000 என மொத்தம் 5,000 ரூபாய் கடந்த சில நாட்களுக்கு முன் பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தொகை உங்களுக்கு வரவில்லை என்றால், <
News February 16, 2026
திருவாரூர்: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா..!

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. இதற்கு, 81888 69996 என்ற எண்ணை SAVE பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த தகவலை SHARE பண்ணுங்க.!
News February 16, 2026
திருவாரூர்: SP அறிவுத்தலின்படி CCTV பொருத்தம்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி காளவாய்க்கரை முருகன் கோயிலில் குடமுழக்கு திருவிழா நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அறிவுத்தலின்படி பொதுமக்களின் பாதுகாப்பை கருதில் கொண்டு, கோயில் நிர்வாகம் கமிட்டியினர் முன்னிலையில் கோயில் வளாகம் முழுவதும் கண்கானிப்பு கேமிராகள் (CCTV) நேற்று (பிப்ரவரி 15) பொருத்தப்பட்டுள்ளது.


