News January 17, 2026
திருவாரூரில் குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு எழுத விருப்பமுள்ள நபர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு திருவாரூரில் இம்மாதம் 20-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வில் பங்கேற்க உள்ளவர்கள் தேர்வுக்கு விண்ணப்பம் செய்த நகல், குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகல்களுடன் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம்.
Similar News
News February 5, 2026
திருவாரூர்: பட்டா, சிட்டா வேண்டுமா? அலைய வேண்டாம்!

திருவாரூர் மக்களே, உங்க நிலத்தின் பட்டா, பத்திரம், வில்லங்க சான்றிதழ் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா?. இனி அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டியதில்லை.<
News February 5, 2026
திருவாரூர்: தங்க நகை இருக்கா? உஷார்!..

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <
News February 5, 2026
திருவாரூர் மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

திருவாரூர் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <


