News March 30, 2025
திருவாரூரில் கட்டாயம் பார்க்க வேண்டிய கோயில்கள்:

> சொர்ணபுரீஸ்வரர் கோயில் > தியாகராஜர் கோயில் >பிரம்மபுரீஸ்வரர் கோயில் >ஐராவதீஸ்வரர் கோயில் >கூத்தனூர் சரஸ்வதி கோயில் >முடிகொண்டான் கோதண்டராமர் கோயில் >மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் > குடவாசல் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் >வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மன் கோயில். இன்று ஞாயிறு என்பதால் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று வாருங்கள். மற்றவர்களும் அருள் பெற SHARE செய்து உதவுங்கள்.
Similar News
News February 8, 2026
திருவாரூர் 3 மணி நேரம் மூடப்படும் டாஸ்மாக்

திருவாரூரில் பணி நிரந்தரம் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து, டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் போராட்டக் குழு நாளை 3 மணி நேரம் கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. நாளை பிப்ரவரி 9ம் தேதி திங்கட்கிழமை மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சுமார் 3 மணி நேரம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 8, 2026
திருவாரூர்: டிகிரி போதும் – வங்கி வேலை

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 419
3. வயது: 25 – 34
4. சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,05,280
5. கல்வித் தகுதி: டிகிரி போதும்
6. கடைசி தேதி: 26.02.2026
7. விண்ணப்பிக்க:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 8, 2026
திருவாரூர்: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க:<
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


