News December 31, 2025

திருவள்ளூர்: Whats’App இருக்கா? சூப்பர் தகவல்

image

திருவள்ளூர் மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். (SHARE)

Similar News

News January 10, 2026

திருவள்ளூரில் அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்

image

திருவள்ளூர் மாவட்டம் அடுத்த டோல்கேட்டில் இன்று(ஜன.10) தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் பணியாளர்களின் கோரிக்கை நிறைவேற்ற கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகின்றது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 14 வட்டார பணியாளர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.

News January 10, 2026

திருவள்ளூருக்கு மெட்ரோ ரயில் வந்தாச்சு!

image

திருவள்ளூர்: பூந்தமல்லி – போரூர் இடையே உள்ள மெட்ரோ ரயில் வழித்தடத்தில் 10 கி.மீ தூரத்திற்கு ரயிலை இயக்குவதற்கான தற்காலிக பாதுகாப்பு சான்றிதழை ரயில்வே வாரியம் தற்போது வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பூந்தமல்லி – போரூர் இடையே விரைவில் மெட்ரோ ரயில் சேவை பயணிகளின் பயன்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News January 10, 2026

திருவள்ளூரில் தெரிய வேண்டிய வாட்ஸ் ஆப் எண்!

image

திருவள்ளூர் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!