News September 28, 2025
திருவள்ளூர்: TNSTC சூப்பர் அறிவிப்பு..உனனே APPLY பண்ணுங்க

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சென்னை,விழுப்புரம் போன்ற 6 மண்டலங்களில் 1,588 பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் பட்டதாரிகள் (மாதம் ரூ.9,000) & டிப்ளமோவுக்கு (மாதம் ரூ.8,000) உதவித்தொகை வழங்கப்படும். கலை, அறிவியல், வணிகப் பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அக்-18 கடைசித் தேதி. நேரடித் தேர்வு/நேர்காணல் இல்லை. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
Similar News
News February 5, 2026
திருவள்ளூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

திருவள்ளூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News February 5, 2026
திருவள்ளூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

திருவள்ளூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News February 5, 2026
திருத்தணியில் நாளை மின் தடை!

மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக திருத்தணி பகுதிகளுக்கு உட்பட்ட அத்திமாஞ்சரிபேட்டை, பெருமாநல்லூர், கோணசமுத்திரம், பள்ளிப்பட்டு, நொச்சிலி, பொதட்டூர்பேட்டை, காக்களூர், கர்லம்பாக்கம், சொரக்காய்ப்பேட்டை, ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம் தெற்கு பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (பிப்.6) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது.


