News December 21, 2025
திருவள்ளூர்: GPAY வைத்திருப்போர் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
Similar News
News December 23, 2025
திருவள்ளூரில் இலவச AC மெக்கானிக் பயிற்சி!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., தமிழக அரசு சார்பாக நமது மாவட்டத்திலேயே இலவச ஏ.சி மெக்கானிக் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் இணைந்தால் வேலை வாய்ப்பிற்கான உதவியும் வழங்கப்படும். மேலும், பயிற்சி காலம் முடியும் வரை உதவித் தொகையும் உண்டு. மொத்தம் 94 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News December 23, 2025
திருவள்ளூர் மக்களே…, இந்த எண்கள் முக்கியம்!

திருவள்ளூர் மாவட்ட பதிவுத்துறை எண்கள்:
மாவட்ட பதிவாளர்:044-27222674
சார்பதிவாளர், திருத்தணி:044-27881504
சார்பதிவாளர், திருவள்ளூர்:044-27872109
சார்பதிவாளர், பள்ளிப்பட்டு:044-27843480
சார்பதிவாளர், பேரம்பாக்கம்:044-27655200
சார்பதிவாளர், ஊத்துக்கோட்டை:044-27631361
சார்பதிவாளர், இரா.கி.பேட்டை:044-27845131
சார்பதிவாளர், மணவாளநகர்:044-27641352
சார்பதிவாளர், பூவிருந்தவல்லி:044-26494966
News December 23, 2025
திருவள்ளூரில் பரபரப்பு.., வாலிபருக்கு அரிவாள் வெட்டு!

ஈக்காடு பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார்(33). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று முந்தினம் இரவு தனது வீட்டிலிருந்து பைக்கில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து உதயகுமாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதனால், படுகாயமடைந்த அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், வெட்டிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


