News December 13, 2025

திருவள்ளூர்: G Pay பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

Similar News

News December 14, 2025

திருவள்ளூர்: கூட்டுறவு வங்கியில் வேலை- ரூ.96,200 சம்பளம்!

image

திருவள்ளூர் மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், மாத சம்பளமாக ரூ.32,020 – ரூ.96,200 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே பதிவு செய்து உங்கள் வேலையை உறுதி செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க!

News December 14, 2025

திருவள்ளூர்: பூட்டிய வீட்டில் அக்காள்-தங்கை பிணமாக மீட்பு

image

செங்குன்றத்தை அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட எடப்பாளையம் ராமமூர்த்தி நகரில் வசித்து வந்த வர்கள் ரமணி(50), ரேகா(43). அக்காள்-தங்கையான இவர்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லை. அவர்கள் வசித்து வந்த வீடு 3 மாதங்களாக தீர்க்கப்படாமல் இருந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் நேற்று பூட்டை உடைத்து திறந்த பார்த்தபோது இருவரும் எலும்பு கூடாக கிடந்துள்ளார். சோழவரம் போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

News December 14, 2025

SUNDAY SPECIAL: திருவள்ளூர்- இங்கே போக மிஸ் பண்ணிடாதீங்க!

image

திருவள்ளூரில் உள்ள சிவன் கோயில்கள் பட்டியல்
▶பொன்னேரி அகத்தீஸ்வரர் திருக்கோயில்
▶ஊத்துக்கோட்டை பாபஹரேசுவரர் கோயில்
▶கண்ணம்பாக்கம் கைலாசநாதர் கோயில்
▶நசரத்பேட்டை காசிவிஸ்வநாதர் கோயில்
▶திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்
▶திருநின்றவூர் இருதயாலய ஈசுவரர் கோயில்
▶பாடியநல்லூர் திருநீற்றீசுவரர் கோயில்
▶பெரியபாளையம் ஐமுக்தீஸ்வரர் கோயில்
▶மாதர்பாக்கம் அஞ்சல் காசி விஸ்வநாதர் கோயில். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!