News January 7, 2026

திருவள்ளூர்: 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்!

image

திருவாலங்காடு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சிறுமியிடம் அதே பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன்(51), நெல்சன்(23) ஆகியோர் பாலியல் வன்முறை செய்ய முயன்றனர். அப்போது சிறுமி கூச்சலித்த சத்தம் போட்டடும், அவர்கள் தப்பி ஓடினர். அச்சிறுமி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து புகாரில் இருவரையும் நேற்று(ஜன.6) போலீசார் கைது செய்தனர்.

Similar News

News January 26, 2026

திருவள்ளூர்: மலிவு விலையில் பைக், கார் வேண்டுமா?

image

திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் காவல் நிலையங்களில் கள்ள மதுபானம், போதைப் பொருள்கள் கடத்தல் போன்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 44 வாகனங்கள் வருகிற ஜன.29-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப் படை மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளன. இதில் தேவைப்படுவோர் கலந்துகொள்ளலாம். தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

புழல் சிறையில் கைதி சாவு!

image

திருவள்ளூர்: புழல் விசாரணை சிறையில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஜோசப்(49) என்பவர் கஞ்சா வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த ஜன.21ஆம் தேதி இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று(ஜன.25) ஜோசப் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!