News November 3, 2025

திருவள்ளூர்: 10 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது

image

பூந்தமல்லி பகுதியில் நேற்று (02.11.2025) நடைபெற்ற சிறப்பு ரோந்து நடவடிக்கையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சாவை கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கணநாத் மாலிக் என்ற நபரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு ஒப்படைத்துள்ளனர். “போதை இல்லா தமிழ்நாடு” திட்டத்தின் கீழ் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.

Similar News

News November 3, 2025

திருவள்ளூர் அரசு நிறுவன எண்களை சேவ் பண்ணிக்கோங்க

image

திருவள்ளூர் தலைமை அஞ்சலகம்-044-27660233, அம்பத்தூர் அஞ்சலகம்-044-26245533, திருவள்ளூர் தலைமை மருத்துவமனை-044-27660242, திருத்தணி மருத்துவமனை-044-27880588, அலகாபாத் வங்கி-9824899942, கனரா வங்கி-9444722761, இந்தியன் வங்கி-9444987061, IOB-9600167604, SBI-9600070941,திருத்தணி அரசு கல்லூரி-044-27885212, திருவள்ளூர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்-044-27620239. *கட்டாயம் உதவும். நண்பர்களுக்கும் பகிருங்கள்*

News November 3, 2025

திருவள்ளூர்: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY HERE

image

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.10. 5) விண்ணப்பிக்க:<> இங்கே கிளிக் <<>>செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 3, 2025

திருவள்ளூர்: இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

image

அரசு இ-சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம். பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம்தான். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!