News January 27, 2026
திருவள்ளூர்: 10ஆவது படித்தால் போஸ்ட் ஆபீஸ் வேலை!

திருவள்ளூர் மாவட்ட மக்களே…, இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.29,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய <
Similar News
News February 4, 2026
திருவள்ளூர்: தொழில் தொடங்க ரூ.3 லட்சம் கடன்

திருவள்ளூர் மக்களே, மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு மத்திய அரசு “உத்யோகினி யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கடன் உதவி வழங்குகிறது. இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News February 4, 2026
திருவள்ளூர்: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

திருவள்ளூர் மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)
News February 4, 2026
திருவள்ளூரில் மின்சாரப் பிரச்னையா..?

திருவள்ளூர்,:பெரிய குப்பத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (பிப்.5), காலை 11:00 மணி முதல் மதியம் 1:30 வரை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார். எனவே திருவள்ளூர் கோட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் தங்களது மின்துறை சம்பந்தமான புகார்களை தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


