News March 28, 2024
திருவள்ளூர்: வேட்பு மனு நிராகரிப்பு

திருவள்ளூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வைத்திருந்த கரும்பு விவசாயி சின்னத்தை பெற்ற பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி வேட்பாளர் கந்தனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் சுயேட்சை என்றும் சில இடங்களில் பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி என்றும் குறிப்பிட்டிருந்ததாக, நாதக வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Similar News
News December 11, 2025
திருவள்ளுர்: சுயதொழில் தொடங்க SUPER IDEA!

சுயதொழில் தொடங்க ஆசையா? கவலைய விடுங்க! தமிழக அரசு, மாவரைக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் உரிக்கும் இயந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு இயந்திரம் உட்பட பல்வேறு இயந்திரகளை வாங்குவதற்கு, உழவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விருப்பமுள்ள நபர்கள்<
News December 11, 2025
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு!

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி ஆகிய கோட்ட அலுவலகங்களில் நாளை (டிச.12) குறைதீர் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் மு. பிரதாப் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் வேளாண்மை, கூட்டுறவு, மின்வாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்பர். விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுவாகவோ, நேரில் தெரிவிப்போர் உடனடித் தீர்வு காணலாம்.
News December 11, 2025
திருவள்ளூர்: ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்

திருவள்ளூர் மாவட்ட மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த லிங்கை <


