News December 22, 2025

திருவள்ளூர்: விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்

image

கிறிஸ்துமஸ் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மொத்தம் 891 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. டிச.23 முதல் 25-ம் தேதி வரை சென்னையில் உள்ள கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து திருச்சி, மதுரை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இப்பேருந்துகளை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 30, 2025

திருத்தணி முருகன் கோயிலுக்கு ஆட்டோக்கள் செல்ல திடீர் தடை

image

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்படி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் என்பதால் நேற்று டிசம்பர் 30 முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை ஆட்டோக்கள் மலைக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது இருசக்கர வாகனங்கள் மட்டுமே மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படும் என்று திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது

error: Content is protected !!