News December 22, 2025

திருவள்ளூர் வாக்காளர்களே சூப்பர் UPDATE!

image

திருவள்ளூர் மக்களே.., வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம்! அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 24, 2025

திருவள்ளூர்: திருமணமாக செல்ல வேண்டிய காலபைரவர் கோவில்

image

திருவள்ளூர் மாவட்டம் தும்பரம்பேடு கிராமத்தில் பைரவன் மேடு என்ற குன்றின் மேல் ஸ்ரீ மகாகால பைரவர் கோவில் அமைந்துள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் தல விருட்சமாக செம்மரம் உள்ளது. அஷ்டமி, தேய்பிறை மற்றும் கார்த்திகை மாதங்களில் வழிப்பட்டால் வேலையும், திருமண பாக்கியமும், நல்ல படிப்பும் கிடைக்கும் என்பது ஐதீகம். *திருமணமாகாத, வேலையில்லாத நண்பர்களுக்கும் பகிரவும்*

News December 24, 2025

திருவள்ளூர்: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

image

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்க

News December 24, 2025

திருவள்ளூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377

2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500

3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!