News November 26, 2025
திருவள்ளூர் வழித்தடத்தில் ரயில்கள் ரத்து

திருவள்ளூர் சென்டிரல் – அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள அரக்கோணம் பணிமனையில் இன்று(நவ26) இரவு 11.30 மணி முதல் நாளை(நவ.28) காலை 2.30 மணி வரையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. MAS-AJJ 10pm- AJJ-MAS 9.45pm ரயில் ரத்து செய்யப்படுகிறது. மேலும் MAS-AJJ இரவு 10:55pm ரெயில் (வண்டி எண்.66009) திருவலங்காடு-அரக்கோணம் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
Similar News
News November 26, 2025
திருவள்ளூர்: ரயில் டிக்கெட் எடுப்பது இனி ஈசி!

திருவள்ளூர் மக்களே.., ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்கும் ‘<
News November 26, 2025
திருவள்ளூர்: ரயில் டிக்கெட் எடுப்பது இனி ஈசி!

திருவள்ளூர் மக்களே.., ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்கும் ‘<
News November 26, 2025
திருவள்ளூர்: வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை!

திருவள்ளூர் அருகே 13 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்த தாயின் 2ஆவது கணவருக்கு 17ஆண்டுகள் சிறை தண்டனையும், உடந்தையாக இருந்த தாய்க்கு 6 மாத சிறை தண்டனையும் விதித்து மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆர்.கே.பேட்டையைச் சேர்ந்த தரணி(54) தனது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த 13 வயது சிறுமியை, அவரது தாயின் ஒத்துழைப்புடன் பாலியல் தொல்லை செய்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.


