News September 27, 2025
திருவள்ளூர்: லாரி கவிழ்ந்து விபத்து

திருவள்ளூர்: தச்சூர் முதல் சித்தூர் வரை 6 வழிச்சாலை பணிகளுக்கு பள்ளிப்பட்டு பகுதியில் மண்ணை கொண்டு வர டிப்பர் லாரிகள் பயன்படுத்தப்படுகிறது (செப்26) காலை 4:00 காலி டிப்பர் லாரி பள்ளிப்பட்டு அடுத்த நெடியம் கிராமம்
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி 2 மின்கம்பங்கள் மீது மோதி சாலையோரம் இருந்த பயணிகள் நிழற்குடை மோதி கவிழ்ந்து விபத்து குறித்து பள்ளிப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 2, 2026
திருவள்ளூர்: தாய் திட்டியதால் VAO தற்கொலை

பொன்னேரி அடுத்த தேவனாம்பட்டு அகரம் பகுதியைச் சேர்ந்த அருணா(27). கீரப்பாக்கம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார். தாய் திட்டியதால் அவர் 2 தினங்களுக்கு முன்பு இரவு விஷம் அருந்தியுள்ளார். மயக்கிய அவரை, பெற்றோர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், நேற்று (ஜன.01) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
News January 2, 2026
தாக்கப்பட்ட வடமாநில வாலிபர் இறந்துவிட்டாரா?- அரசு விளக்கம்

திருத்தணி ரயில் நிலையம் அருகே ஒடிசா வாலிபர் (டிச.27) மீது கஞ்சா போதையில் 4 பேர் கொடூரமாக தாக்கியதில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார் சமூக வலைத்தளங்களில் அவர் இறந்துவிட்டார் என தகவல் பரவியது. இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பெற்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டகாக கூறப்பட்டுள்ளது.