News February 12, 2026

திருவள்ளூர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) திருவள்ளூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க

Similar News

News February 14, 2026

திருவள்ளூரில் ரேஷன் கார்டு பிரச்னையா..?

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வட்ட வழங்கல் அலுவலகத்தில், இன்று(பிப்.14) நடைபெறும் மாதாந்திர குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் , நீக்கல் மற்றும் திருத்தம் சிறப்பு முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News February 14, 2026

திருவள்ளூர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 14, 2026

திருவள்ளூரில் வீடு புகுந்த வன்முறை!

image

புட்லூர், ஏ.வி.எம் நகரைச் சேர்ந்தவர்சியாமளா(50) நேற்று(பிப்.13) மதியம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, மக்கள் தொகை எடுப்பதாகக் கூறி பவித்ரா(28) என்பவர் வீட்டிற்குள் நுழைந்தார். திடீரென சியாமளாவை கத்தியால் குத்திவிட்டு செயினை பறிக்க முயன்றார். ஆனால், சியாமளா தப்பித்து வெளியே வந்து, பவித்ராவை உள்ளே வைத்து பூட்டினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பவித்ராவை கைது செய்தனர்.

error: Content is protected !!