News January 4, 2026

திருவள்ளூர்: ரயில்வேயில் 2,200 பணியிடங்கள் அறிவிப்பு- APPLY

image

திருவள்ளூர் மக்களே, ரயில்வே பணியில் சேர சூப்பர் வாய்ப்பு! ஆம், இந்தியன் ரயில்வேயில் குரூப் D 2,200 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10ம் வகுப்பு முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ. 18,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.29ம் தேதிக்குள் இந்த லிங்க்கை <>கிளிக் <<>>செய்து, பதிவு செயுங்கள். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 26, 2026

திருவள்ளூர் கலெக்டர் கொடி ஏற்றினார்!

image

இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம் நாடு முழுக்க இன்று(ஜன.26) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தையொட்டி இன்று காலை 8 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் கலந்து கொண்டு கொடியை ஏற்றி வைத்தார்

News January 26, 2026

திருவள்ளூர்: மலிவு விலையில் பைக், கார் வேண்டுமா?

image

திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் காவல் நிலையங்களில் கள்ள மதுபானம், போதைப் பொருள்கள் கடத்தல் போன்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 44 வாகனங்கள் வருகிற ஜன.29-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப் படை மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளன. இதில் தேவைப்படுவோர் கலந்துகொள்ளலாம். தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!