News February 23, 2025
திருவள்ளூர்: முன்னாள் படைவீரா் குறைதீா் முகாம்

திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பயன்பெறும் வகையில், மார்ச் 7-ஆம் தேதி மாலை 3 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறும். இதில், திறன் பயிற்சி திட்டங்கள் மற்றும் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்படும். முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இதில் மனு வழங்கலாம். பகீரவும்
Similar News
News May 8, 2025
அரசு கலை கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A, B.Sc, BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு <
News May 7, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News May 7, 2025
எம்ஜிஆருக்கு கோயில் கட்டிய ரசிகர்

அரசியலில் மறக்கமுடியாத தலைவராகவும், நடிகராகவும் திகழ்ந்த எம்.ஜி.ஆருக்கு இன்றும் ரசிகர்கள் உள்ள நிலையில், அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக திருவள்ளூர் நாத்தமேட்டில் எம்.ஜி.ஆருக்கு கோயில் காட்டியுள்ளார் கலைவானன் என்பவர். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான கலைவானன் அவரது மனைவி கனவில் வந்து கேட்டதற்காக இந்த கோயிலை கட்டி பராமரித்து வருகிறார். ஷேர் பண்ணுங்க