News January 31, 2025

திருவள்ளூர் மாவட்ட புதிய ஆட்சியர்

image

தமிழகத்தின் 9 மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த பிரபு சங்கர் மாற்றப்பட்டு சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை, துணைச் செயலாளர் பணியாற்றி வந்த பிரதாப் முருகன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். புதிதாக நியமிக்கப்பட்ட ஆட்சியருக்கு பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News March 1, 2026

திருவள்ளூர்: அரசு அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். இதன்படி <>இந்த <<>> ஒரே இணையதளத்தில் அனைத்திற்கு விண்ணப்பிக்கலாம். *மறக்காம நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News March 1, 2026

திருவள்ளூர் மக்களுக்கான அவசர உதவி எண்கள்!

image

▶காவல் கட்டுப்பாட்டு அறை – 100, ▶தீ தடுப்பு, பாதுகாப்பு – 101, ▶இலவச தாய், சேய் ஊர்தி – 102, ▶போக்குவரத்து காவலர் – 103, ▶விபத்து உதவி எண் – 108, ▶பேரிடர் கால உதவி – 1077, ▶குழந்தைகள் பாதுகாப்பு – 1098, ▶பெண்கள் பாதுகாப்பு – 181, ▶கார்ப்பரேஷன் புகார்கள் – 1913, ▶ரயில்வே முன்பதிவு விசாரணை – 132, ▶கண் வங்கி – 1919, ▶எரிவாயு – 1716, ▶BSNL – 199. ஷேர் பண்ணுங்க

News March 1, 2026

திருவள்ளூர்: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

image

திருவள்ளூர் மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் e-KYC மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.

பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE

error: Content is protected !!