News September 28, 2025

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை எச்சரிக்கை

image

தீபாவளி நேரத்தில் ‘அதிக பரிசுகள்’, ‘அதிக தள்ளுபடி சலுகைகள்’ என்று சொல்லி அதிகாரப்பூர்வமானது போல போலி இணையதளங்கள்/மெசேஜ்கள் நம்பி பணத்தை அனுப்ப வேண்டாம். என்று பொதுமக்கள் எச்சரிக்கை ஆக இருக்க‌ திருவள்ளூர் மாவட்ட காவல் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

Similar News

News January 23, 2026

கோவை அதிவிரைவு ரயில் திருவள்ளூரில் கூடுதலாக நிறுத்தம்.

image

திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சசிகாந்த் செந்தில் அவர்களின் கோரிக்கையை ஏற்று திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 2 அதிவிரைவு ரயில்கள் நின்று செல்ல ரயில்வே அமைச்சகம் அண்மையில் ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து வரும் 26-ந்தேதி முதல் கோயம்புத்தூர் – சென்ட்ரல் அதிவிரைவு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் கூடுதலாக நின்று செல்லும் திருவள்ளூரில் இரவு 9:48 க்கு வந்து 9:50 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

error: Content is protected !!