News August 16, 2024
திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,477 மில்லியன் கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 91 மில்லியன் கன அடி தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1,430 மில்லியன் கன அடி தண்ணீரும், பூண்டி ஏரியில் 110 மில்லியன் கன அடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 309 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பில் உள்ளது என இன்று (ஆக.16) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News December 24, 2025
திருவள்ளூரில் இன்று மின் தடை!

திருவள்ளூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான பூனிமாங்காடு, என். என். காலணி, வெங்கடாபுரம், சிவாடா, அருங்குளம், குன்னைத்தூர், மாமண்டூர், வி.என். கண்டிகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நாளை(டிச.24) மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 24, 2025
திருவள்ளூர் கலெக்டரிடம் கோரிக்கை மனு

திருவள்ளூர்: கோகுல மக்கள் கட்சி சார்பில், யாதவர் சமூகத்திற்கு தனி உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியரிடம் சமர்பிக்கப்பட்டது. கட்சி தலைவர் சேகர் தலைமையில் இந்த மனு வழங்கப்பட்டு, முதல்வரிடம் கொண்டு சென்று பரிசீலிக்குமாறு கோரப்பட்டு, சமூக உரிமைகள் பாதுகாப்பு முயற்சி என்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்டது.
News December 24, 2025
திருவள்ளூர் இன்றைய ரோந்து காவலர்களின் எண்கள்!

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.


