News July 9, 2024
திருவள்ளூர் மாவட்டத்தில் மழை அளவு விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணிமுதல் இன்று காலை 6 மணிவரை பதிவான மழை அளவு விவரம்: ஊத்துக்கோட்டையில் அதிகபட்சமாக 11 மிமீ மழை பதிவாகியுள்ளது. ஆவடியில் 6 மிமீ, செங்குன்றத்தில் 5 மிமீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 1.50 மிமீ மழை பதிவாகியுள்ளது. 1 வாரமாக மழை தொடர்ந்து பரவலாக பெய்து நீர்நிலைகள் நிரம்பிய நிலையில், தற்போது மழை குறைந்ததால் ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
Similar News
News July 9, 2025
இளைஞர்களே இனி வெற்றி நிச்சயம்

வேலையில்லாதவர்கள் & படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் வேலைவாய்ப்பை பெற வெற்றி நிச்சயம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தங்கும் வசதி, உணவு & ரூ.12,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். தொலை தொடர்பு, IT, சுகாதாரம் போன்ற 165 பாடப்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்பும் பெறலாம். இந்த <
News July 9, 2025
வெற்றி நிச்சயம் திட்டத்திற்கு தேவையான தகுதிகள்

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் தமிழ்நாட்டை சேர்ந்த 18 -35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், வேலை தேடுபவராகவும் படிப்பை பாதியில் நிறுத்தியவராகவும் இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு, சாதி சான்றிதழ், வங்கி கணக்கு, வோட்டர் ஐடி, வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மின்னஞ்சல் ஐடி& மொபைல் எண் ஆகியவை கட்டாயம் தேவைப்படுகின்றன. நண்பர்கள், உறவினர்களுக்கு பகிரவும்
News July 9, 2025
திருவள்ளூரில் 151 காலிப்பணியிடங்கள்

தமிழகத்தில் 2229 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், திருவள்ளூரில் மட்டும் 151 பணியிடங்கள் உள்ளன. 10th-ல் தேர்ச்சி/ தோல்வியடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.11,100-ரூ.35,100 வரை சம்பளம் பெறலாம். 10 ஆண்டுகளுக்கு பின் VAO-வாக பதவி உயர்வு வழங்கப்படும். ஆக.,4-க்குள் விண்ணப்பிக்கலாம். தகவலுக்கு (044-27660250)தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க <<17002046>>தொடர்ச்சி<<>>