News October 25, 2025

திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் (அக்.24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 25, 2025

திருவள்ளூர்: லைசன்ஸ் தொலைந்தால் கவலை வேண்டாம்!

image

திருவள்ளூர் மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <>இங்கே<<>> கிளிக் செய்து Mparivaahan செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 25, 2025

திருவள்ளுர்: B.Sc, BBA, MBA முடித்தவர்களுக்கு IRCTC-ல் வேலை

image

▶️இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலை(IRCTC)
▶️மொத்த பணியிடங்கள்: 64
▶️கல்வித் தகுதி: B.Sc, BBA, MBA படித்திருந்தால் போதும். தேர்வு கிடையாது
▶️சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும்.
▶️விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.11.2025.
▶️ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே கிளிக்<<>> செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்

News October 25, 2025

திருவள்ளுர்: பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

image

திருவள்ளுரில் பெய்து வரும் கனமழை காரணமாக பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு இன்று உபரி7,500 கன அடியில் இருந்து 9,500 கன அடியாக நீர் திறப்பு அதிகரிகரிப்பட்டுள்ளது. இதனால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!