News December 16, 2025
திருவள்ளூர் மாணவன் உயிரிழப்பிற்கு எதிர்கட்சி தலைவர் கண்டனம்

திருத்தணி அருகே கொண்டாபுரம் பள்ளியில், கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு படிக்கும் மோகித் என்ற மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்தது குறித்து எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில் இந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அரசுக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 19, 2025
திருவள்ளூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000! CLICK NOW

திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <
News December 19, 2025
திருவள்ளூர்: ஆன்லைன் மோசடி ஆசாமிகள் கைது!

பருத்திப்பட்டு பகுதியில் ட்ரேடிங் பிளாட்ஃபார்மில் முதலீடு செய்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனக்கூறி இணைய வழி மோசடி செய்த நபர்களுக்கு வங்கிக் கணக்குகளை கொடுத்து கமிஷன் பெற்று வந்த வளசரவாக்கத்தைச் சேர்ந்த அப்துல் முஜீப் மைலாண்சிகள் (ம) திருப்பூரைச் சேர்ந்த கண்ணன் ஆகிய இரண்டு நபர்களை கைது செய்து இணையவழி குற்றப்பிரிவு போலீசார் நேற்று(டிச.18) கைது செய்தனர்.
News December 19, 2025
பூவிருந்தவல்லி அருகே 10 கிலோ கஞ்சா பறிமுதல்!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் இன்று 18.12.2025 குமணன்சாவடி அருகே 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். பின்னர் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த
சென்னையைச் சேர்ந்த ராகுல் என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தி பின்னர். நீதிமன்ற காவலில் அடைத்தனர்.


