News September 23, 2024

திருவள்ளூர் மக்களை எச்சரித்த காவல்துறை

image

போலியான இன்ஸ்டன்ட் லோன் ஆப் மூலமாக கடன் பெற்றாலோ அல்லது போலியான லோன் ஆப் இன்ஸ்டால் செய்தாலோ,செல்போனில் உள்ள புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, புகைப்படங்களை தவறாக சித்தரித்து மக்களிடம் பணம் கேட்டு மிரட்டும் சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுகின்றது. எனவே இது போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என திருவள்ளூர் மாவட்ட காவல் துறை எச்சரித்துள்ளது.

Similar News

News September 11, 2025

திருவள்ளூரில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் (செப் 12) அன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு திருவள்ளுர், திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திரு. மு. பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.

News September 10, 2025

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் (10.09.2025) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்கள் காவல் நிலையம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர நிலை அல்லது பாதுகாப்பு தொடர்பான சந்தேகங்கள் ஏற்பட்டால், தங்கள் பகுதிக்கு உட்பட்ட ரோந்து அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

News September 10, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.

error: Content is protected !!