News January 25, 2026
திருவள்ளூர் மக்களே இனி அலைச்சல் இல்லை!

திருவள்ளூர் மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். 1) ஆதார் : https://uidai.gov.in/, 2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in, 3) பான் கார்டு : incometax.gov.in 4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in 5) திருவள்ளூர் மாவட்ட அறிவிப்புகளை அறிய: tiruvallur.nic.in மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க
Similar News
News January 26, 2026
திருவள்ளூர் கலெக்டர் கொடி ஏற்றினார்!

இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம் நாடு முழுக்க இன்று(ஜன.26) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தையொட்டி இன்று காலை 8 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் கலந்து கொண்டு கொடியை ஏற்றி வைத்தார்
News January 26, 2026
திருவள்ளூர்: மலிவு விலையில் பைக், கார் வேண்டுமா?

திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் காவல் நிலையங்களில் கள்ள மதுபானம், போதைப் பொருள்கள் கடத்தல் போன்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 44 வாகனங்கள் வருகிற ஜன.29-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப் படை மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளன. இதில் தேவைப்படுவோர் கலந்துகொள்ளலாம். தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!