News August 19, 2025

திருவள்ளூர் மக்களே இந்த எண்களை நோட் பண்ணிக்கோங்க!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில், ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. ஷேர் பண்ணி மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

Similar News

News February 6, 2026

திருவள்ளூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377

2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500

3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News February 6, 2026

திருவள்ளூரில் அரசு வழங்கும் இலவச வீடு! DONT MISS

image

திருவள்ளூர் மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <>இங்கு <<>>க்ளிக் செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க . இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கு வீடு உண்டு இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE!

News February 6, 2026

ஆவடியில் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப் பிரிவு போலீசாரால் ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதியில் நில மோசடி மற்றும் பண மோசடி வழக்குகள் மீது மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கை நடைபெற்றது. இதில், போலி ஆவணங்கள் மூலம் நில மோசடியில் ஈடுபட்டு 4 வழக்கில் தொடர்புடைய சுமார் 7 நபர்களும் மற்றும் பணமோசடி வழக்கில் 1 நபரையும் கைது செய்தனர்.

error: Content is protected !!